முதற்பக்கம் » பிரிவுகள் » நினைவகங்கள் » நினைவகங்கள்

"நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளையும் சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்த வேண்டியதும் அவர்களது பெருமைகளை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செய்ய வேண்டியதும் ஒரு நல்லரசின் கடமையாகும். "

செல்வி ஜெ ஜெயலலிதா
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
நினைவகங்கள்

நாட்டின் விடுதலைப் போரில் ஈடுபட்டுத் தன்னுயிரைத் துச்சமென மதித்து தியாகங்கள் பல புரிந்த தியாகச் செம்மல்களையும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், உரிமைக்காகவும் வாழ்க்கையையே அர்ப்பணித்த தமிழ்ச் சான்றோர்களையும் இளைய சமுதாயத்தினர் என்றென்றும் நெஞ்சில் நிறுத்திப் போற்றி, இலட்சியப்பாதையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத் தூண்டும் வகையில் அவர்களின் நினைவாக 52 நினைவகங்கள், 3 அரங்கங்கள், 5 நினைவுத் தூண்கள் மற்றும் 1 நினைவுப் பூங்கா ஆகியன செய்தி மக்கள் தொடர்புத் துறையால் உருவாக்கப்பட்டுப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அ. நினைவகங்கள்

எண்நினைவகங்கள்
1 டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம்
2 “பேரறிஞர் அண்ணா” நினைவிடம்
3 காமராஜர் நினைவிடம்
4 பக்தவத்சலம் நினைவிடம்
5 காந்தி மண்டபம்
6 மகாகவி பாரதியார் நினைவு இல்லம்
7 மூதறிஞர் இராஜாஜி நினைவிடம்
8 பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லம்
9 வள்ளுவர் கோட்டம்
10 மொழிப்போர்தியாகிகள் மணிமண்டபம்
11 தியாகிகள் மணிமண்டபம்
12 இரட்டைமலை சீனிவாசன் நினைவகம்
13 கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் மணிமண்டபம்
14 பேரறிஞர் அண்ணா நினைவில்லம்
15 திருப்பூர் குமரன் நினைவகம்
16 பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி மணி மண்டபம்
17 தந்தை பெரியார் நினைவகம்
18 பெரியார்-அண்ணா நினைவகம்
19 தீரன் சின்னமலை மணி மண்டபம்
20 மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம்
21 வள்ளல் அதியமான் கோட்டம்
22 நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவில்லம்
23 வ.வே.சுப்பிரமணியம் நினைவில்லம்
24 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணி மண்டபம்
25 தில்லையாடி வள்ளியம்மை நினைவகம்
26 தமிழ்த் தாத்தா டாக்டா உ.வே.சா நினைவில்லம்
27 தியாகி பி.சீனிவாசராவ் நினைவு மண்டபம்
28 கவியரசு கண்ணதாசன் மணி மண்டபம்
29 தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணிமண்டபம்
30 மருதுபாண்டியர் நினைவு மண்டபம்
31 தியாக சீலர் கக்கன் மணி மண்டபம்
32 தியாகி விஸ்வநாததாஸ் நினைவில்லம்
33 பரிதிமாற் கலைஞர் நினைவில்லம்
34 மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மணிமண்டபம்
35 பெருந்தலைவர் காமராசர் பிறந்த இல்லம்
36 பெருந்தலைவர் காமராசர் நூற்றாண்டு மணி மண்டபம்
37 மகாகவி பாரதியார் மணி மண்டபம்
38 மகாகவி பாரதியார் இல்லம்
39 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் இல்லம்
40 வீரன் அழகுமுத்துக்கோன் மணி மண்டபம்
41 சுதந்திரப்போராட்ட வீரன் சுந்தரலிங்கம் நினைவகம்
42 சுதந்திரப்போராட்ட வீரன் வெள்ளையத்தேவன் நினைவகம்
43 உமறுப்புலவர் நினைவகம்
44 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.மணி மண்டபம்
45 பூலித்தேவன் நினைவு மாளிகை
46 தமிழறிஞர் கால்டுவெல் நினைவில்லம்
47 பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணி மண்டபம்
48 காந்தி நினைவு மண்டபம்
49 பெருந்தலைவர் காமராசர் மணி மண்டபம்
50 சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு மண்டபம்
51 முத்து மண்டபம் (இலங்கையின் கடைசித் தமிழ் மன்னர் விக்ரம ராஜ சிங்கன் நினைவகம்)
52 தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம்
53 தமிழிசை மூவர் மணிமண்டபம்
54 விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபம்
55 ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம்
56 விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவுச்சின்னம்
57 தியாகி வாஞ்சிநாதன் மணிமண்டபம்
58 மார்ஷல் நேசமணி மணிமண்டபம்

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்