English Version
முதற்பக்கம்
தமிழ்நாடு அரசு
ஆளுநர்
முதலமைச்சர்
சட்டப்பேரவைத் தலைவர் & துணைத்தலைவர்
அமைச்சரவை
ஆளுநர் அலுவலகம்
முதலமைச்சர் அலுவலகம்
தலைமைச் செயலாளர்
எங்களைப்பற்றி
முன்னுரை
துறை
பிரிவுகள்
செய்தி வெளியீட்டுப் பிரிவு
புகைப்படப் பிரிவு
மேற்கோள் பிரிவு
பொருட்காட்சிப் பிரிவு
விளம்பரப் பிரிவு
தமிழரசு
நினைவகங்கள்
»
நினைவகங்கள்
அரங்கங்கள்
நினைவுத் தூண்கள்
நினைவுப்பூங்கா
கட்டப்பட்டு வரும் மணிமண்டபங்கள்
நடைபெற்று வரும் பணிகள்
அரசு விழாக்கள்
»
சென்னையில் நடத்தப்பெறும் விழாக்கள்
மாவட்டங்களில் நடத்தப்பெறும் விழாக்கள்
திரைப்படத் துறையினர் நலவாரியம்
தமிழ்நாடு திரைப்படப்பிரிவு
»
தமிழ்நாடு திரைப்படப்பிரிவு
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், திரைப்பட மானியம் மற்றும் சின்னத்திரை விருதுகள்
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்
அலகு அலுவலகங்கள்
புகைப்படம் / வீடியோ
புகைப்படங்கள்
வீடியோ
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படங்கள்
செய்திக் குறிப்பு
செய்தி வெளியீடு
தமிழரசு
இதழ்கள்
சிறப்புவெளியீடுகள்
மாவட்டங்கள்
முதற்பக்கம்
»
பிரிவுகள்
»
நினைவகங்கள்
»
நடைபெற்று வரும் பணிகள்
நடைபெற்று வரும் பணிகள்
சென்னை, கிண்டியிலுள்ள காந்தி மண்டப வளாகத்தை ரூ.11.62 கோடி மதிப்பீட்டில் புதுப் பொலிவுடன் புனரமைத்திட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமகம் கலையரங்கத்திற்கும், புதியதாக அமைக்கப்பட்டு வரும் எட்டு மணிமண்டபங்களுக்கும் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்களுக்கும், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம் அவர்களுக்கும், ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் சென்னையில் மணிமண்டபங்கள் அமைத்திட பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைய, போராட்டம் நடத்திய தியாகி சிதம்பரநாதன் அவர்களுக்கு, களியக்காவிளையில் ரூ. 8.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை அமைத்திட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தித்திணிப்பை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் திருச்சிராப்பள்ளியில் ரூ.8.79 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள காமராஜர் நினைவு இல்லம் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபம் ஆகியவை ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன
வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு சிவகங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நினைவுச் சின்னம் அமைக்க பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில், விருதுநகரில் மணிமண்டபம் அமைக்கப்பட பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் சிலை அமைக்க பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் மற்றும் மாநில செய்தி நிலையம் அமைக்க பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 09.04.2013 அன்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளவாறு, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு கயத்தாறில் மணிமண்டபம் அமைக்க, பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகள்
மேலும் »
தமிழரசு
இதழ்கள்
சிறப்புவெளியீடுகள்
ஊடகங்கள்
பத்திரிகையாளர் நலன்
செய்தியாளர்களுக்கான இலவச பயண பேருந்து அட்டைப்படிவம்
அங்கீகார அட்டை பெற்றவர்கள் - 2012
,
விதிகள்
,
படிவம்
செய்தியாளர் அட்டைக்கான படிவம்
,
புதுப்பித்தலுக்கான படிவம்
ஒய்வூதிய விதிகள்
,
படிவம்
துறை
110 - இன் கீழ் அறிவிப்புகள்
புதிய அறிவிப்புகள்
கொள்கை விளக்கக் குறிப்பு
மாவட்ட செய்தி அலுவலகங்கள்
இதர துறைகளின் செ.ம.தொ. அலுவலர்கள்
ஆவணங்கள்
விசன் 2023
முக்கியத் தொலைபேசி எண்கள்
மக்கள் சாசனம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
பயனுள்ள இணைப்புகள்
முதற்பக்கம்
|
உங்கள் கருத்து
|
தொடர்பு கொள்ள
|
தள வரைபடம்
|
வரைபடம்
மேலே
© 2012
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்:
சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்